Tuesday, 1 April 2014

அம்மா

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது

*அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது

*கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

*அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி ஆகிறது..

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது.

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது

*நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது

*பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது

*4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லிக் கொடுங்கள்

*தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்.

*சின்ன சின்னவிஷயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்.

* அம்மா எப்போதும் குழந்தைகளோடு அன்பாகவே மனம்விட்டுப் பேசுங்கள்.
Photo: *குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது

No comments:

Post a Comment